நான் அவளை பார்க்க சென்றிருந்தேன் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாள் நான் உள்ளே சென்று பார்த்தேன் அவள் ஏதோ முனுமுனுத்தாள் பிரியா நீ சொன்னத நான் செஞ்சிட்டேன் அந்த பர்சன் காப்பாத்திட்டேன்.
நான் அவகிட்ட பேச ஆரம்பித்தேன் ஆமா நீ யாரு இந்த இடத்துக்கு நீ எப்படி வந்த அவதான் என்கிட்ட சொன்ன உன்னுடைய உயிருக்கு ஆபத்து எப்படியாவது காப்பாற்று என்று.. ஏன்னா அவளுக்கு கல்யாணம் நடக்கப்போகுது.. அவங்க அம்மா கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க... அவரோட அம்மாதான் ஆள் அனுப்புனாங்க.... அப்படின்னு சொல்லிட்டு அவ மயக்கமானளாள். எனக்கு அந்த நிமிஷம் என்ன செய்யணும்னு தெரியல நான் என் அம்மாகிட்ட சொல்லிட்டேன் அம்மா இந்த போட்டோ கொஞ்சம் பாத்துக்கோ நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் அவளோட வீட்டுக்கு போனேன்
என்னால நம்பவே முடியல அவள நான் மனக்கோலத்தில் பார்த்தேன்... நான் அவகிட்ட போய் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. நான் உனக்காக காத்துகிட்டு இருந்தா நீ கல்யாணம் பண்ணிக்க போறியா? அப்புறம் உன்ன மாதிரி பணம் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட பொண்ணு வாழ்வா.... ஆனால் அவ எதுவுமே பேசவில்லை...
தொடரும்..,...
Comments
Post a Comment