இவர்கள் பயணம் தொடருமா
ஆறு மாதம் கழித்து.... ஏய் மீரா எங்க போன இதோ வரேன் அத்தை எப்ப பாரு அந்த பூந்தோட்டத்தில் இருக்க. நீ இன்னும் கல்லூரிக்கு போகவில்லையா? இதோ கிளம்புறேன்.வாகி ஆபிஸ்க்கு கிளம்பிட்டியா என்னை காலையில் டிராப் பண்ணு சரி நீ ஏன் எப்பவும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ டேப்லெட் ஒழுங்கா எடுத்துக்கிறியா ஐயோ அது ஒரே கசப்பு ஒரு டீ போட்டு தரியா? ஆமா உனக்கு இந்த வேலை செய்ய புடிச்சிருக்கா... உன்னோட கைல மேஜிக் இருக்கா இந்த காபி நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ குடிச்ச மாதிரி இருக்கு.... நீ ஆபீஸ்ல தான் வேலை செய்ற... உனக்கு தெரியுமா பிளாக் கரண்ட் ஒரு காபி ஷாப் இருக்க அங்கு ஒரு சூப்பரா காப்பி போடுவாங்க அதுவும் பிளாக் காபி இருக்கு அப்பப்பா....
என்ன மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா? அவனையும் ஆபீஸ்க்கு போக விடாம வழவழன்னு பேசிகிட்டு இருக்க ம்ம்ம் சாரி... அம்மா நாம இந்த கிராமம் விட்டு சிட்டிக்கு போகலாம் முடிவு பண்ணி இருக்கேன்.... என்ன? ப்ளீஸ் ப்ளீஸ் என்னால இந்த பூ தோட்டத்தை விட்டுட்டு வர முடியாது அடி விழும் காலேஜுக்கு போக போறியா இல்லையா...
This comment has been removed by the author.
ReplyDelete