Skip to main content

About Me

Hello vivers my name is Jotha I have an English youtube channel and I love to write stories I love to listen to songs I am from Thovalai village in Tamilnadu


 This website is a novel website where you can read good stories and forget your worries


In this I am going to write my novel as an episode per day so you have any complaints and contact me


Email :Tamilnovel34@gmail.com

Comments

Popular posts from this blog

இதயமே இதயமே எபிசோட் 3

  நான் அவளை பார்க்க சென்றிருந்தேன் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாள் நான் உள்ளே சென்று பார்த்தேன் அவள் ஏதோ முனுமுனுத்தாள் பிரியா நீ சொன்னத நான் செஞ்சிட்டேன் அந்த பர்சன் காப்பாத்திட்டேன்.  நான் அவகிட்ட பேச ஆரம்பித்தேன் ஆமா நீ யாரு இந்த இடத்துக்கு நீ எப்படி வந்த அவதான் என்கிட்ட சொன்ன உன்னுடைய உயிருக்கு ஆபத்து எப்படியாவது காப்பாற்று என்று.. ஏன்னா அவளுக்கு கல்யாணம் நடக்கப்போகுது.. அவங்க அம்மா கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க... அவரோட அம்மாதான் ஆள் அனுப்புனாங்க.... அப்படின்னு சொல்லிட்டு அவ மயக்கமானளாள். எனக்கு அந்த நிமிஷம் என்ன செய்யணும்னு தெரியல நான் என் அம்மாகிட்ட சொல்லிட்டேன் அம்மா இந்த போட்டோ கொஞ்சம் பாத்துக்கோ நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் அவளோட வீட்டுக்கு போனேன்   என்னால நம்பவே முடியல அவள நான் மனக்கோலத்தில் பார்த்தேன்... நான் அவகிட்ட போய் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க..  நான் உனக்காக காத்துகிட்டு இருந்தா நீ கல்யாணம் பண்ணிக்க போறியா? அப்புறம் உன்ன மாதிரி பணம் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட பொண்ணு வாழ்வா....  ஆனால் அவ எதுவுமே பே...

இதயமே இதயமே episode 5

இதயமே இதயம்          இவர்கள் பயணம் தொடருமா  ஆறு மாதம் கழித்து.... ஏய் மீரா எங்க போன இதோ வரேன் அத்தை எப்ப பாரு அந்த பூந்தோட்டத்தில் இருக்க. நீ இன்னும் கல்லூரிக்கு போகவில்லையா? இதோ கிளம்புறேன்.வாகி ஆபிஸ்க்கு கிளம்பிட்டியா என்னை காலையில் டிராப் பண்ணு சரி நீ ஏன் எப்பவும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ டேப்லெட் ஒழுங்கா எடுத்துக்கிறியா ஐயோ அது ஒரே கசப்பு ஒரு டீ போட்டு தரியா? ஆமா உனக்கு இந்த வேலை செய்ய புடிச்சிருக்கா... உன்னோட கைல மேஜிக் இருக்கா இந்த காபி நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ குடிச்ச மாதிரி இருக்கு.... நீ ஆபீஸ்ல தான் வேலை செய்ற... உனக்கு தெரியுமா பிளாக் கரண்ட் ஒரு காபி ஷாப் இருக்க அங்கு ஒரு சூப்பரா காப்பி போடுவாங்க அதுவும் பிளாக் காபி இருக்கு அப்பப்பா....  என்ன மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா? அவனையும் ஆபீஸ்க்கு போக விடாம வழவழன்னு பேசிகிட்டு இருக்க ம்ம்ம் சாரி... அம்மா நாம இந்த கிராமம் விட்டு சிட்டிக்கு போகலாம் முடிவு பண்ணி இருக்கேன்.... என்ன? ப்ளீஸ் ப்ளீஸ் என்னால இந்த பூ தோட்டத்தை விட்டுட்டு வர முடியாது அடி விழும் காலேஜுக...

இதயமே இதயமே எபிசோட் 2

 அவளுடைய உயிரை நான் காப்பாத்திட்டேன்... ஆனால் அவள் முகம் மிகவும் சிதைவடைந்து உள்ளது அவளுக்கு உடனடியாக முக அறுவை சிகிச்சை பண்ணும் டாக்டர் அவ யாரென்று தெரிஞ்தா இல்ல நான் அவளை பாக்கலாமா?    யார் நீ நீ எதுக்காக என்னுடைய லைஃப்ல வர நான் உனக்கு யார் என்றே தெரியாது அப்படி இருந்து எதுக்காக வேண்டி காப்பாத்துநீங்க       தொடரும்.....