வாழ்வே சோதனையா
அன்னைக்கு தான் என்னுடைய வாழ்க்கைல ஒரு முக்கியமான சம்பாதிக்கணும் எங்கடா இருக்க சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு வா என்னாச்சு மா டாக்டர் உங்கள உடனே பார்க்க சொன்னாங்க சீக்கிரமா சரி மா.....
டாக்டர் என்னாச்சு அந்த பொண்ணுக்கு எதுவும் பயப்படற மாதிரி இல்லையே
இங்க பாருங்க மிஸ்டர் அவ முகம் சிதைந்தது மட்டும் இல்ல அவர் தலையில யாரோ பலமா அடிச்சிருக்காங்க அதனால அவளோட ஞாபகங்கள் போகிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு ..
அவர் சுயநினைவு வந்ததான் எங்களால இதுவே சொல்ல முடியும்.
தொடரும்..
Comments
Post a Comment