என்னோட பேரு மீரா..... எனக்கு அப்பா அம்மா யாருமே கிடையாது..... என்னை வளர்த்தது எல்லாமே என்னோட அத்தை தான்..... என்னப்பா என்ன படிச்சுக்கிட்டு இருக்க.... அன்னைக்கு நான் அவசரமா வெளியே போயிட்டு வரு
ம்போது எனக்கு அடிபட்ட இடத்துல நான் போய் பாத்துட்டு வந்தேன் அப்பதான் எனக்கு இந்த டைரி கிடைச்சது... இது மீராவோட டைரி தான் நினைக்கிறேன்.....
என்னை அவங்க தான் படிக்க வச்சாங்க அவங்களுக்கு தான் ஒரு பையன்...இருந்தான் அவனோட பேரு சிபு... அவனா எனக்கு ரொம்ப பிடிக்கும் அது என்னோட அத்தைக்கும் தெரியும்.... அது காதலா எனக்கு சொல்லத் தெரியல....
என் அத்தை ரொம்ப நல்லவங்க ஆனா அவங்களுக்கு ஒரு குணம் உண்டு அழகாய் இருக்கும் பெண்களையும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஆனால் எனக்கு அது அப்போது தெரியவில்லை.... ஆனால் நான் அவ்வளவு அழகான பெண் அல்ல
சிறுபிள்ளை போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பேன்
Comments
Post a Comment