திரும்பவும் தன் முன்னாள் காதலியை சந்திபானா?
என்ன ஆச்சு மீரா ஏதுக்காக சோகம் இருக்க நாங்க இந்த கிராமத்தை விட்டு வெளியூருக்கு போக போறோம் எனக்கு அது சுத்தமா பிடிக்கவில்லை ஆனா என்ன பண்றது அவனுக்கு அங்க தான் புடிச்சிருக்கு .. என்னோட ஹையர் ஸ்டடிக்கு அதிக வாய்ப்பு இருக்கு.
என்னாச்சு நீ இப்ப சோகமா இருக்க இங்க பாரு நாம இதுவரைக்கும் வாழ்ந்துகிட்டு இருந்தது ஒரு சின்ன கிராமம் புரியுதா அது மட்டும் இல்லாம வாகி ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு
அதனால தான் நாம இப்போ டெல்லி போறோம் . அதுவு இல்லாம நமக்கு சொந்த வீடு
இருக்கு
Comments
Post a Comment