என்னோட பேரு மீரா..... எனக்கு அப்பா அம்மா யாருமே கிடையாது..... என்னை வளர்த்தது எல்லாமே என்னோட அத்தை தான்..... என்னப்பா என்ன படிச்சுக்கிட்டு இருக்க.... அன்னைக்கு நான் அவசரமா வெளியே போயிட்டு வரு ம்போது எனக்கு அடிபட்ட இடத்துல நான் போய் பாத்துட்டு வந்தேன் அப்பதான் எனக்கு இந்த டைரி கிடைச்சது... இது மீராவோட டைரி தான் நினைக்கிறேன்..... என்னை அவங்க தான் படிக்க வச்சாங்க அவங்களுக்கு தான் ஒரு பையன்...இருந்தான் அவனோட பேரு சிபு... அவனா எனக்கு ரொம்ப பிடிக்கும் அது என்னோட அத்தைக்கும் தெரியும்.... அது காதலா எனக்கு சொல்லத் தெரியல.... என் அத்தை ரொம்ப நல்லவங்க ஆனா அவங்களுக்கு ஒரு குணம் உண்டு அழகாய் இருக்கும் பெண்களையும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஆனால் எனக்கு அது அப்போது தெரியவில்லை.... ஆனால் நான் அவ்வளவு அழகான பெண் அல்ல சிறுபிள்ளை போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பேன் அவனும் என்னை விரும்புகிஎன்றுஎன்று தான் தெரிந்தது... ஆனால் நான் சற்றும் கனவில் கூட எதிர்பார்க்காத தருணம் அது.... நான் யாரை அளவுக்கு அதிகமாக நே...
திரும்பவும் தன் முன்னாள் காதலியை சந்திபானா? என்ன ஆச்சு மீரா ஏதுக்காக சோகம் இருக்க நாங்க இந்த கிராமத்தை விட்டு வெளியூருக்கு போக போறோம் எனக்கு அது சுத்தமா பிடிக்கவில்லை ஆனா என்ன பண்றது அவனுக்கு அங்க தான் புடிச்சிருக்கு .. என்னோட ஹையர் ஸ்டடிக்கு அதிக வாய்ப்பு இருக்கு. என்னாச்சு நீ இப்ப சோகமா இருக்க இங்க பாரு நாம இதுவரைக்கும் வாழ்ந்துகிட்டு இருந்தது ஒரு சின்ன கிராமம் புரியுதா அது மட்டும் இல்லாம வாகி ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு அதனால தான் நாம இப்போ டெல்லி போறோம் . அதுவு இல்லாம நமக்கு சொந்த வீடு இருக்கு