Skip to main content

Posts

Showing posts from November, 2024

நம்ம ஹீரோயினி யாரு தான்

  என்னோட பேரு மீரா..... எனக்கு அப்பா அம்மா  யாருமே கிடையாது..... என்னை வளர்த்தது எல்லாமே என்னோட அத்தை தான்.....  என்னப்பா என்ன படிச்சுக்கிட்டு இருக்க.... அன்னைக்கு நான் அவசரமா வெளியே போயிட்டு வரு ம்போது எனக்கு அடிபட்ட இடத்துல நான் போய் பாத்துட்டு வந்தேன் அப்பதான் எனக்கு இந்த டைரி கிடைச்சது... இது மீராவோட டைரி தான் நினைக்கிறேன்.....  என்னை அவங்க தான் படிக்க வச்சாங்க அவங்களுக்கு தான் ஒரு பையன்...இருந்தான்  அவனோட பேரு சிபு... அவனா எனக்கு ரொம்ப பிடிக்கும் அது என்னோட அத்தைக்கும் தெரியும்.... அது காதலா எனக்கு சொல்லத் தெரியல....  என் அத்தை ரொம்ப நல்லவங்க ஆனா அவங்களுக்கு  ஒரு குணம் உண்டு அழகாய் இருக்கும் பெண்களையும்  மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஆனால் எனக்கு அது அப்போது தெரியவில்லை.... ஆனால் நான் அவ்வளவு அழகான பெண் அல்ல   சிறுபிள்ளை போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பேன்  அவனும் என்னை விரும்புகிஎன்றுஎன்று தான் தெரிந்தது... ஆனால் நான் சற்றும் கனவில் கூட எதிர்பார்க்காத தருணம் அது.... நான் யாரை அளவுக்கு அதிகமாக நே...

திரும்பவும் தன் முன்னால் காதலியை சந்திப்பானா

திரும்பவும் தன் முன்னாள் காதலியை சந்திபானா? என்ன ஆச்சு மீரா ஏதுக்காக சோகம் இருக்க நாங்க இந்த கிராமத்தை விட்டு வெளியூருக்கு போக போறோம் எனக்கு அது சுத்தமா பிடிக்கவில்லை ஆனா என்ன பண்றது அவனுக்கு அங்க தான் புடிச்சிருக்கு .. என்னோட ஹையர் ஸ்டடிக்கு அதிக வாய்ப்பு இருக்கு. என்னாச்சு நீ இப்ப சோகமா இருக்க இங்க பாரு நாம இதுவரைக்கும் வாழ்ந்துகிட்டு இருந்தது ஒரு சின்ன கிராமம் புரியுதா அது மட்டும் இல்லாம வாகி ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு அதனால தான் நாம இப்போ டெல்லி போறோம் . அதுவு இல்லாம நமக்கு சொந்த வீடு இருக்கு

இதயமே இதயமே episode 5

இதயமே இதயம்          இவர்கள் பயணம் தொடருமா  ஆறு மாதம் கழித்து.... ஏய் மீரா எங்க போன இதோ வரேன் அத்தை எப்ப பாரு அந்த பூந்தோட்டத்தில் இருக்க. நீ இன்னும் கல்லூரிக்கு போகவில்லையா? இதோ கிளம்புறேன்.வாகி ஆபிஸ்க்கு கிளம்பிட்டியா என்னை காலையில் டிராப் பண்ணு சரி நீ ஏன் எப்பவும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ டேப்லெட் ஒழுங்கா எடுத்துக்கிறியா ஐயோ அது ஒரே கசப்பு ஒரு டீ போட்டு தரியா? ஆமா உனக்கு இந்த வேலை செய்ய புடிச்சிருக்கா... உன்னோட கைல மேஜிக் இருக்கா இந்த காபி நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ குடிச்ச மாதிரி இருக்கு.... நீ ஆபீஸ்ல தான் வேலை செய்ற... உனக்கு தெரியுமா பிளாக் கரண்ட் ஒரு காபி ஷாப் இருக்க அங்கு ஒரு சூப்பரா காப்பி போடுவாங்க அதுவும் பிளாக் காபி இருக்கு அப்பப்பா....  என்ன மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா? அவனையும் ஆபீஸ்க்கு போக விடாம வழவழன்னு பேசிகிட்டு இருக்க ம்ம்ம் சாரி... அம்மா நாம இந்த கிராமம் விட்டு சிட்டிக்கு போகலாம் முடிவு பண்ணி இருக்கேன்.... என்ன? ப்ளீஸ் ப்ளீஸ் என்னால இந்த பூ தோட்டத்தை விட்டுட்டு வர முடியாது அடி விழும் காலேஜுக...

இதயமே இதயமே எபிசோடு 4

வாழ்வே சோதனையா அன்னைக்கு தான் என்னுடைய வாழ்க்கைல ஒரு முக்கியமான சம்பாதிக்கணும் எங்கடா இருக்க சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு வா என்னாச்சு மா டாக்டர் உங்கள உடனே பார்க்க சொன்னாங்க சீக்கிரமா சரி மா..... டாக்டர் என்னாச்சு அந்த பொண்ணுக்கு எதுவும் பயப்படற மாதிரி இல்லையே இங்க பாருங்க மிஸ்டர் அவ முகம் சிதைந்தது மட்டும் இல்ல அவர் தலையில யாரோ பலமா அடிச்சிருக்காங்க அதனால அவளோட ஞாபகங்கள் போகிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு .. அவர் சுயநினைவு வந்ததான் எங்களால இதுவே சொல்ல முடியும். தொடரும்..

இதயமே இதயமே எபிசோட் 3

  நான் அவளை பார்க்க சென்றிருந்தேன் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாள் நான் உள்ளே சென்று பார்த்தேன் அவள் ஏதோ முனுமுனுத்தாள் பிரியா நீ சொன்னத நான் செஞ்சிட்டேன் அந்த பர்சன் காப்பாத்திட்டேன்.  நான் அவகிட்ட பேச ஆரம்பித்தேன் ஆமா நீ யாரு இந்த இடத்துக்கு நீ எப்படி வந்த அவதான் என்கிட்ட சொன்ன உன்னுடைய உயிருக்கு ஆபத்து எப்படியாவது காப்பாற்று என்று.. ஏன்னா அவளுக்கு கல்யாணம் நடக்கப்போகுது.. அவங்க அம்மா கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க... அவரோட அம்மாதான் ஆள் அனுப்புனாங்க.... அப்படின்னு சொல்லிட்டு அவ மயக்கமானளாள். எனக்கு அந்த நிமிஷம் என்ன செய்யணும்னு தெரியல நான் என் அம்மாகிட்ட சொல்லிட்டேன் அம்மா இந்த போட்டோ கொஞ்சம் பாத்துக்கோ நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன் அவளோட வீட்டுக்கு போனேன்   என்னால நம்பவே முடியல அவள நான் மனக்கோலத்தில் பார்த்தேன்... நான் அவகிட்ட போய் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க..  நான் உனக்காக காத்துகிட்டு இருந்தா நீ கல்யாணம் பண்ணிக்க போறியா? அப்புறம் உன்ன மாதிரி பணம் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட பொண்ணு வாழ்வா....  ஆனால் அவ எதுவுமே பே...